திருவம்பலச் சக்கரம்

மகான் திருமூலரால் அருளப்பெற்ற மகத்தான பொக்கிஷம் - சிவச்சக்கரங்களில் முதன்மையானதும் இதுவே...

https://www.sivayantra.com/

இச்சக்கரத்தைத்  தரிசிக்கும் பேறு பெற்றோர், அனைத்து இன்பங்களையும் நுகரலாம்....


நல்ல பெண்கள் சகவாசம், புத்திரப்பேறு அடைந்து , ஆணவ மலம் நீங்கப்பெற்று, ஆன்மா அறிவொளியைப்பெறும்...

மகிழ்வான வாழ்க்கையைப் பெற்றிடலாம் என்று மகான் திருமூலர் சத்தியம் செய்து எழுதியுள்ளார்.



திருவம்பலச் சக்கரம்

மகத்தான  இச்சக்கரம், கையால் மட்டுமே எழுதவேண்டும் எனும் ஆகம முறையினை கடைபிடித்து, கடின உழைப்பில் தயார் செய்யப்படுகிறது.  சிவவேள்விகள் மூலம் மந்திர உருவேற்றப்படுகிறது.


சிவ அன்பர்கள் மற்றும் சைவத்தைக் கடைபிடிப்போர்  இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி, மகிழ்வுடன் வாழ எம்பெருமான் அருள்புரிவாராக...

அளவு: 16 x 16 ஆகம முறையிலான உலோக தகட்டில் ...

ஆதாரம்: திருமூலரின் திருமந்திரத்தில் நான்காம் தந்திரம்.

கருத்துகள்

  1. அடியேனுக்கு திருவம்பல சக்கரம் பாராயணம் செய்ய தேவையாக இருப்பதால் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக