தெய்வத் தமிழ் முறையில் யாகங்கள்!



அன்பார்ந்த ஆன்மீக அன்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு, பணிவான வணக்கங்கள்...

துன்பங்களில் இருந்து விடுபடும் வழிபாட்டு முறைகளுள், தமிழ்முறை  வேள்விகள் போல் சிறப்பானது ஏதும் உண்டோ?
  • துர்தேவதைகளை விலக்கி, இல்லத்தில் லட்சுமி கடாட்சம் கொண்டுவரும் அற்புதத் தெய்வத் தமிழ்முறை யாகங்கள்.
  • பல்வேறு துன்பங்கள் போக்கும் மந்திரங்கள், உயிர்காக்கும் தெய்வத் தீந்தமிழ் யாகங்கள்மறைமலை அடிகளார் முதல் இன்று உள்ள சிவனடியார்கள் வரை அனுபவித்து உணர்ந்த உண்மை, திருநெறிய தமிழ்முறை யாகங்கள்.
  • பன்னிரு திருமுறைகளில் வரும் மந்திரச் சொற்கள் இன்றும் தெய்வப்புகழ் பெற்று விளங்குவதைக் காண்கிறோம்.  அம்மந்திரங்கள் மூலம் ஆகம முறைப்படி நாம் வேள்விகள் செய்தல் மிகச்சிறந்த நன்மைகள் தரும் என்பதில் அய்யமில்லை.


கடந்த 31 வருட காலமாக தெய்வ தமிழ்முறை வேள்விகள் செய்து வருகிறோம்.  தாங்களும் பலனடைந்து வளமுடன் வாழ எம்பெருமான் அருள்புரிவாராக.

தொடர்புக்கு: 

சிவ. அ. சண்முகம், எம். ஏ.,

ஈச்சனாரி, கோயம்புத்தூர்.

Mb:  7200775544


திருச்சிற்றம்பலம்.  





கருத்துகள்