பொய்யை விரும்பும் உலகம்!
சாக கிடக்கும் தருவாயிலும் ஓர் வைத்தியன் சொல்லும் பொய் உங்களுக்கு ஒண்ணுமில்லை சீக்கிரமே குணமாயிடுவீங்க என...
அழகாக இல்லாத ஒருவளை அழகாய் இருப்பது போல் வர்ணிக்கும் ஓர் காதலன்...
கற்பனைக்கு எட்டாத ஒப்பீடுகளை கவிதையில் தரும் கவிஞன்...எதுவும் செய்யமாட்டான் என தெரிந்தும் செய்வான் என நம்பி வாக்களிக்கும் ஓர் சராசரி மனிதன்...
இவர்கள் அனைவரும் விரும்புவது பொய்யே...
பொய் சொல்ல பழகுங்கள்; பொய் சொல்ல கற்றுக்கொடுங்கள்...நன்மைக்காக....
*********************திருச்சிற்றம்பலம்****************************
மகான் திருமூலர் அருட்குடில்,
ஈச்சனாரி, கோயம்புத்தூர்.
Mb: 96 88 56 86 55
https://www.facebook.com/mahaanthirumoolar.
https://www.youtube.com/channel/UCGRiPCWcmQPu1Ei-0IJ3tJQ.
Email: mahaanthirumoolar@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக