முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
திருமூலரின் சத்திய வாக்கு...
திருமந்திரத்துள் திருமூலரால் கூறப்பட்டுள்ள சக்கரங்கள் யாவும் மனித வாழ்வை வளப்படுத்த மட்டுமே உரைக்கப்பட்டவையாகும். யாரும் யாருக்கும் தீங்கு செய்து விடக்கூடாது என்ற நோக்கில் இறைத் தன்மையை உயர்வு செய்து அமைக்கப்பட்டவையாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக