Siva Yantras...சிவயந்திரங்கள்
மகான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள, சிவயந்திரங்கள் மனித வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்கரங்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நிலைத்திருக்கும் இரகசியம். ஆகம விதிப்படி கையினால் மட்டுமே எழுதி சிவயாகங்களால் மந்திர அர்ச்சனை செய்யப்படுவதால் இதை வழிபடுவர்களுக்கு நூறு சதவிகிதம் நிச்சயமான பலன்கள் அருளும் என்பதில் துளியும் அய்யமில்லை.
அருள் தரும் சக்கரங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு, அச்சரம், யந்திரம், எந்திரம், சிவ சக்கரம், yenthiram, yantram, chakram, chakras, chakra, yantra, yantras, etc...
அரிதான கலையைப்பற்றி அறிந்துகொள்ள சிறிது நேரம் ஓதுக்கிடுவோம்....சீர்மிகு வாழ்க்கை பெற்றிடுவோம். எம்பெருமான் அருட்கடாட்சம் என்றும் உண்டு.
ஆதாரம்: திருமூலரின் திருமந்திரம் - நான்காம் தந்திரம்.
Mahaan Thirumoolar's Siva Yantras are being done manually (hand written) with Pancha Pakshi Sasthra method. So it gives 100% success to its worshippers irrespective of religion, caste, and creed. Siva Yantras or chakras are very rare and unique one with super natural powers because its mantras are inscribed on copper or panchaloga sheet.For any queries, kindly contact below address,
Mahan Thirumoolar Arutkudil,16/1 Mahalakshmi Nagar,
Eachanari, Coimbatore - 641 021
Tamilnadu.
Mb: 96 88 56 86 55
கையால் மட்டுமே எழுதி, ஆகம முறைப்படி மந்திர உபாசனை செய்யப்படும் அபூர்வ யந்திரங்கள்.
பதிலளிநீக்கு