இளந்தளிர்களின் இனிய வாழ்க்கை
இறைவனின் அருட்பணியில் இலவசமாக...
நமது குழந்தைச் செல்வங்களுக்கு ஏதேனும் சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் குடும்பத்தில் அனைவரும் படும் கஷ்டங்கள் நாம் அறிவோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே, நமது சித்தர்கள் இதற்கு இறைவழியில் தீர்வு கண்டுள்ளனர்.
வந்த நோய்க்கும், இனி நோய் எதுவும் குழந்தைகளை அணுகாமல் இருக்கவும், நிச்சயமான தீர்வு தரும் சக்கரங்களை கையால் எழுதி, மந்திர உபாசனை செய்து தாயத்தில் அடைத்து, அதனை புனிதப்படுத்தி குழந்தைகளுக்குக் கட்டிவிட வேண்டும். இதனால் குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்குவதுடன், ஆரோக்கியமாக வாழ, மேற்கண்ட தெய்வீக தாயத்துகள், சுப நாட்களில் என்றுமே உங்களுக்காகவே தயார் நிலையில் இருக்கும்.
இதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. அருகில் இருப்போர் நேரிலும், தொலைதூரத்தில் உள்ளோர் தபால் மூலமும் பெறலாம்.
"மகான் திருமூலர் அருட்கடாட்க்ஷம்"
திருச்சிற்றம்பலம்
__________________________________________________________________
கருத்துகள்
கருத்துரையிடுக