கோவில் பீடங்களுக்கு யந்திரங்கள் வைப்பது ஏன் என, எக்காலத்துக்கும் பொருந்தும்படி அருமையாக விளக்கம் அளித்துள்ளார் நமது அன்பர் திரு. கு. இராசாராம் அவர்கள்.
யந்திரங்கள் பொய் என்றும், மூடநம்பிக்கை என்போருக்கும், அறிவியல் ரீதியான விளக்கம் கொடுத்த நமது அன்பருக்கு உளம்கனிந்த வாழ்த்துக்கள்...
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை, மீண்டும் ஒருமுறை தெளிவான விளக்கத்தால் மக்களுக்குப் புரியவைத்துள்ளார்...
நவீன காலத்தில் மண்பானை முதல் மரச்செக்கு எண்ணெய் வரை மீண்டும் நமது முன்னோர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளதை கண்கூடாகக் காண்கின்றோம்...
மேலும் இது போன்ற விளக்கங்கள், அறியாமையில் இருக்கும் மக்களைத் தெளிவுறச் செய்யும் என்பதில் துளியும் அய்யமில்லை...
நன்றிகள் பல...
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று எல்லோரும் மகிழ்வுடன் வாழ எம்பெருமான் என்றும் அருள்புரிவார்.
"திக்கற்றவர்க்கும் திசை காட்டும் ஒப்பற்ற திருமுறை யந்திரங்கள்"
மகான் திருமூலர் அருட்குடில்,
ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகில்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
கோயம்புத்தூர்.
அலைபேசி: 96 88 56 86 55.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள்
கருத்துரையிடுக