""வழிபாடுகள் - முரண்பாடுகள்""

                                                                           -உ-

                   ***வழிபாடுகள் -முரண்பாடுகள்***



கற்றவர்கள் உள்ளத்திலும் காமத்தீ...
முற்றும் துறந்தோர்கள் எவருமில்லை இப்போது!


என் குழந்தை அறிவாளி, பொன் - செல்வம் என்பார்...
எதிர்வீட்டு மழலையோ, எதிரிதான் அவருக்கு.

கல் என நினைப்போரெல்லாம்,
கடவுளைப் பிரிக்கின்றார்... எள்ளி நகைப்பதை, ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 

தமிழன் --------------------------------- எப்படி...?
வடநாடு சென்றால் மட்டும்...
அயல்நாட்டில் வாசம் செய்தால்!
அனைவருமே இந்தியன் தான்...


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்...


கருத்துகள்