***"ஆனந்த வாழ்வுதரும் ஐந்து யந்திரங்கள்"***
- ஓம் நமசிவாய -
"ஆனந்த வாழ்வுதரும் ஐந்து யந்திரங்கள்" (ஒரே அட்க்ஷரத்தில்)
முன்னோர்கள் அருளிய ரகசிய யந்திரங்களால் பலனடைந்தோரும், பலன் அடைந்து கொண்டுள்ளோரும் ஏராளம்.
இதன் மகத்துவம் அறியாத மூடர்கூட்டம் முகநூலில் போரிட்டாலும், நம்பிக்கையுடன் வணங்கிப் பலன்பெற்றோரே இதன் அருமையினை உணர்வர்.
நமது சமயக் கலைகள் அழிந்து விடக்கூடாது என இன்னும் ஏராளமானோர் முயன்று கொண்டுதான் உள்ளனர்.
இதுபோன்ற யந்திரங்கள், அவரவர் ராசி நட்சத்திரங்களை மையமாக வைத்து, பஞ்சபட்சி முறைப்படி " கையால் மட்டுமே எழுதி " , முறையான சிவயாகங்கள் மூலம் மந்திரசித்தி செய்யப்படுவதால், மிக நல்ல பலன்களை அடையலாம் என்பது அனுபவபூர்வமான உண்மை.
இப்பதிவு, இதுபோன்ற யந்திரங்களின் தேடுதலில் உள்ளோர்க்கு மட்டுமே.
எதிர்ப்புகள், பகை விலகி, தொழிலில் மேன்மை அருளும் சக்கரங்களுடன் ***கார்த்தவீர்யார்சுன யந்திரம்*** எனும் மிக உன்னதமான சக்கரமும் இதனுள் அடங்கும்.
நமது விலை உயர்ந்த பொருட்கள் களவு போகாமல் காத்திடவும், களவுபோன பொருட்கள் திரும்ப கிடைத்திடவும் உறுதுணையாய் இருக்கும் யந்திரம் எனவும் இதன் ஆதாரநூல்கள் உணர்த்துகின்றன.
திருச்சிற்றம்பலம்.
---------------------------------------------------------------------------------------
மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி, (மஹாலக்ஷ்மி மந்திர் அருகில்)
கோவை - பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் - 641 021
அலைபேசி: 96 88 56 86 55.
புலனம் : 97 88 11 92 24.
கருத்துகள்
கருத்துரையிடுக