***ஆச்சரியம் தரும் யந்திரங்கள்***

                                                          -ஓம் நமசிவாய-

சுமார் 45 ஆண்டுகள் முன்னதாக எனது தாத்தா திரு. பழனிசாமி அய்யா அவர்கள் "கையால் எழுதிய யந்திரம் கிடைத்தது".



அவரிடம் வாங்கப்பெற்று வாழ்வில் வளம்பெற்ற அன்பர் ஒருவர், மீண்டும் ஒருமுறை புனிதப்படுத்தித் தருமாறு என்னிடம் கொடுத்தார்.

பொக்கிஷமாகப் பாதுகாத்து இவ்வளவு காலமாக பூஜித்து வந்த திரு. ஈஸ்வரமூர்த்தி அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

திருச்சிற்றம்பலம்





மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி, (மஹாலக்ஷ்மி கோவில் அருகில்) கோயம்புத்தூர் - 641021

Mb: 96 88 56 86 55

கருத்துகள்