ஆனந்த வாழ்வுதரும் அபூர்வ யந்திரங்கள் மற்றும் வேள்விகள்

         ***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

                                                -ஓம் நமசிவாய-

***ஆனந்த வாழ்வுதரும் அபூர்வ யந்திரங்கள் மற்றும் வேள்விகள் ***


வாழ்வில் வெற்றிபெற, இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றிட, சக்தியுள்ள யந்திரங்களும், மந்திரங்களும் நமக்கு உறுதுணையாக உள்ளது.




என்ன தேவை உங்களுக்கு?

^ தொழிலில் பெரும் வளர்ச்சி பெற வேண்டுமா?
^ குடும்பத்தில் ஒற்றுமை தேவையா?
^ பொருளாதாரத்தில் உயர்வுபெற வேண்டுமா?
^ உடல்நோய்கள் தீர  வேண்டுமா?

^ உங்கள்  விருப்பங்கள் யாவும் நிறைவேற வேண்டுமா?

மேலும், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமான பலன்களைப் பெற்றிடலாம்.


குறிப்பு: திருமூலர் பெருமானின் திருவம்பலச்சக்கரம், சாம்பவி மண்டலச் சக்கரம், நவாக்கரி யந்திரம் மற்றும் புவனாபதிச் சக்கரம் உள்பட, அனைத்து விதமான யந்திரங்களும் ""கையால் மட்டுமே எழுதி, ஆகம முறைப்படி சிவாயாகங்களால் மந்திரசித்தி செய்யப்படுபவை."""


இறைவழிபாட்டில் எத்தனையோ அறிவியல் உண்மைகள் புதைந்துள்ளது... அதில் முதன்மையானதும், முழுமையானதும் சித்தர்கள் கண்டறிந்த யந்திர மந்திர வழிபாடும் ஒன்று.

இதுபோன்ற தெய்வீகச் சக்கரங்களின் மகத்துவம் அறிந்த அன்பர்கள் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.

மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்)
கோயம்புத்தூர் - 641021

அலைபேசி:  96 88 56 86 55 
புலனம்:         97 88 11 9224

திருச்சிற்றம்பலம்.


கருத்துகள்