முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
""வில்வ மரத்தில் சிவலிங்கமும், நந்தியம் பெருமானும்""
-ஓம் நமசிவாய-
சுமார் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வில்வ மரத்தில், அற்புதமான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமும், நந்தியம் பெருமானும்...
மேலும், முறையான சிவபூஜைகள் மற்றும் மந்திரசித்தி செய்யப்பட்ட மரம் என்பது தனிச்சிறப்பு...
இக்காலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் எத்தனையோ கருவிகள் இருப்பினும், மிகுந்த சிரத்தையுடன் கையால் மட்டுமே உருவாக்கப்பட்ட தெய்வீக அருள் பொதிந்த லிங்கம்...
உயிரோட்டமுள்ள நந்தி... தத்ரூபமாகக் காட்சிதரும் மாபெரும் பொக்கிஷம்...
அழகும், கலைநயமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் சிறப்பு...
நமது அடியார் ஒருவர் உள்ளன்புடன் வடிவமைத்து, நமது அருட்குடிலுக்கு அன்போடு வழங்கினார்.
இக்காலத்திலும் இதுபோன்ற கலைஞர்கள் இருப்பது மிகவும் மகிழ்வான செய்தி...
"எல்லோரும் இன்புற்றிருக்க எம்பெருமான் என்றும் அருள்புரிவாராக...
திருச்சிற்றம்பலம்
மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்)
கோவை - பொள்ளாச்சி பிரதான சாலை
கோயம்புத்தூர் - 641021
அலைபேசி: 97 88 11 9224 மற்றும் 96 88 56 86 55
கருத்துகள்
கருத்துரையிடுக