"""நேர்மறை எண்ணங்கள்"""
வரும்போது ஞாபகமாக வாங்கிவாருங்கள் என்பதை...
மறக்காமல் வாங்கி வரவும் எனும் போது, நிச்சயமாக மறந்து விடுவான்...
ஆரோக்கியமான வாழ்க்கை
நோயற்ற வாழ்க்கை...
மெதுவாக செல்
வேகமாகச் செல்லாதே...
என்னால் இது முடியும்
என்னால் முடியாது...
இப்படி ஏராளமான வார்த்தைகள் எதிர்மறை சிந்தனைகள்தான், மனிதவாழ்வை மிகவும் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது...
பல நூறு உளவியல் சிந்தனையாளர்களும், பல்வேறு அறிஞர்களும், மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் கற்றுக் கொடுத்த ஒரு அருமருந்து....
இதெல்லாம் நடக்காது என்ற எதிர்மறை எண்ணத்தால் பல துன்பங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றோம்...
காலைநேரம் எழுந்தவுடன் 20 நிமிடங்களேனும் அன்று உங்களுக்கு நடைபெற வேண்டிய செயல்களை நேர்மறையாக உச்சரித்துப் பாருங்கள்...
உணர்வீர்கள் அந்த உன்னத மகத்துவத்தை....

https://sivayantra.com/
#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra
https://wa.me/message/5SIMNNWTJ73NH1
கருத்துகள்
கருத்துரையிடுக