""கவலைகள் போக்கும் காலபைரவர்""

     ""கவலைகள் போக்கும் காலபைரவர்""

சிவனின் மகனாகவும்.... படைத்தல், காத்தல், அழித்தல் செய்பவராம் காலபைரவரை, நினைக்கவே நன்மை பெறலாம்...

64 கோலங்களில் பைரவர் அருள்புரிவதாக ஐதீகம்...

வணங்குவதற்கு உகந்த நாள்:  தேய்பிறை அஷ்டமி.


நைவேத்தியம்:  பீட்ரூட் வேக வைத்த நீரால் கலந்த சாதம் மற்றும் எலுமிச்சை சாதம்.

108 நாணயங்கள் அல்லது செவ்வரளி மலர்களால் பூஜித்தல் சிறப்பு.
நடை சாத்தியிருக்கும் பைரவர் கோவில்முன் வழிபடலாகாது....

னிதிசை நடக்கும் ராசிக்காரர்கள்,  தேய்பிறை அஷ்டமி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டு நன்மைகள் பெறலாம்.

கோவிலுக்குச் சென்று வழிபட இயலாதவர்கள், மாலை நேரம் வீட்டு வாசலில் ஏழு (7) தீபங்கள் ஏற்றி பைரவரை நினைத்து வணங்கலாம்.

காலபைரவச் சக்கரம் வைத்து பூசனை செய்தும் மிகச்சிறந்த பலன்களைப் பெறலாம் என்பது அனுபவ முன்னோர்களின் அருள்வாக்கு....


"" ஓம் ஹ்ரீம் வஜ்ரதண்டாய மஹாவீரா பைரவாய  ஜ்வல ஹும்பட் ஸ்வாஹா""    


திருச்சிற்றம்பலம்
https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1



கருத்துகள்