"சிவதரிசனம் அருளும் ஸ்ரீ சிதம்பரச் சக்கரம்"

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

"சிவதரிசனம் அருளும் ஸ்ரீ சிதம்பரச் சக்கரம்"


பொன், வெள்ளி, தாமிரம், அல்லது பஞ்சலோகம் இவற்றில் பிரதிஷ்டை செய்ய நலம்.


பெண் தெய்வ யந்திரங்களுள் ஸ்ரீ சக்கரம் எவ்வாறு முதன்மை பெற்றுள்ளதோ, அதுபோல் நடராஜப் பெருமானின் தரிசனம் கிட்டும், இச்சக்கர வழிபாட்டால் என்பது முன்னோர்கள் வாக்கு..


இதனைப் பூசிப்பவர்களுக்கு எல்லா வகையான அருளும், பொருளும் கிட்டும் என்பது ஆன்றோர்கள் அருளிச்சென்றது... ஆதாரங்களை இதன் விளக்கவுரையில் காணலாம்...


தவவலிமையும், ஆத்மபலமும் பெற்றிட, சாதனைகள் சித்தியடைய, சிவதரிசனம் பெற்று சித்தர்களின் வாழ்க்கை முறையினை அடைந்திட... இவையாவும் சர்வசக்தி உள்ள பெருமைமிகு இச்சக்கர வழிபாட்டினால் கைகூடும் என்பது திண்ணம்...


சைவத்தைக் கடைபிடிப்போர்க்கு ஏற்ற சக்திமிகு யந்திரம்.


⧪ ஓம் ஓங்காராய நமசிவாய
⧪ ஓம் நகாராய நமசிவாய
⧪ ஓம் மகாராய நமசிவாய
⧪ ஓம் சிகாராய நமசிவாய
⧪ ஓம் வகாராய நமசிவாய
⧪ ஓம் யகாராய நமசிவாய
⧪ ஓம் நமஹ


"பிராப்தம் உள்ளோர்க்கு மட்டுமே அமைந்திடும் இச்சக்கரம், "கையால் மட்டுமே எழுதி", மந்திரசித்தி செய்யப்படுபவை"...


ஒரு மண்டலம் மட்டுமே பூசிக்க, மிகுந்த விசேஷ பலன்களை அடையலாம் என்பது சிவவழிபாட்டில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் அறிந்ததே...


^^வலைத்தளத்தில் உலாவருகிறது இதன் மகத்துவம்... வரைவதற்குத்தான் ஆளில்லை^^ 


விலைப்பட்டியல் போட்டு வியாபாரம் செய்யும் இடமல்ல... அளவுகள் பல உண்டு.  ஆகமமுறையில் அமைக்கப்படுவை.  நம்பிக்கையுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்வதே நலம்.


-திருச்சிற்றம்பலம்- 

#சிதம்பரச் சக்கரம் #சக்கரம் #யந்திரங்கள் #சக்கரங்கள் #அட்சரங்கள் #வசியத்தகடுகள்

மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்)
பொள்ளாச்சி பிரதான சாலை
கோயம்புத்தூர் - 641021

அலைபேசி மற்றும் புலனம்: 7200775544


கருத்துகள்