"யந்திரங்கள் அமைப்பதில் பல்வேறு நிலைகள் உண்டு"

யந்திரங்கள் அமைப்பதில் பல்வேறு நிலைகள் உண்டு


சக்கரங்களை எழுதி, உயிர்சக்தி ஊட்டி அட்சரமாக வைத்து வழிபடல், தாயத்துள் யந்திரங்களைச் சுருட்டிக் கட்டுதல், தாமிரக் குழாயினுள் உன்னத சக்கரங்களை அடைத்து வழிபடுதல் போன்றவை...




மேலும், நமக்கு உகந்த மரப்பலகைமேல் சக்கரங்களை அமைத்து, அதற்கான நிவேதனப் பொருட்கள் படைத்து வணங்குதலும் உண்டு.

அந்த வகையில், கோவையைச் சேர்ந்த அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க, சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரப் பீடத்தின்மேல், துர்க்கை யந்திரம் மற்றும் ஸ்வஸ்திக் சக்கரம் அமைத்து முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது


➤ஸ்ரீ துர்க்கை மூலமந்திரம்:

"ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நம"


➤ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்: 

"ஓம் காத்யாயநாய வித்மஹே
கன்யா குமார்யை தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்."




☔நிவேதனம்: பாசிப்பருப்புப் பாயசம், தேன், பால், இளநீர், கரும்புச்சாறு மற்றும் கனிவகைகள்.

☆தூய பசு நெய் தீபம்.

☀ அருச்சனைக்கு: வாசனையுள்ள மலர்கள்.

ஆகம முறைப்படி, கையால் அமைக்கப்பட்ட அற்புத யந்திரங்களின் பலன்கள் அபரிமிதமானவை.



எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, பல்லாண்டு காலம் மகிழ்வுடன் வாழ எம்பெருமான் அருள்புரிவார்...


#கையால்அமைக்கப்பட்டயந்திரங்கள் #துர்க்கையந்திரம் #ஸ்வஸ்திக்சக்கரம் #யந்திரங்கள் #ஸ்ரீதுர்க்கைமூலமந்திரம் #சக்கரங்கள் #yantras #chakram #durgayantra #swastikyantra

-சிவாயநம-

மஹான் திருமூலர் அருட்குடில் பொள்ளாச்சி பிரதான சாலை,ஈச்சனாரி, கோயம்புத்தூர் - 641021


அலைபேசி: 7200775544

https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1



கருத்துகள்