திருவம்பலம் ஆனந்தச் சக்கரம்

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

"திருவம்பலம் ஆனந்தச் சக்கரம்"


இறைவனின் ஆனந்த நடன அம்பலங்கள் ஐந்து...

⇨ சிதம்பரம்: சிற்றம்பலம் அல்லது பொன்னம்பலம்.
⇨ மதுரை: வெள்ளியம்பலம்.
⇨ திருநெல்வேலி: தாமிர அம்பலம்.
⇨ திருவாலங்காடு: இரத்தின அம்பலம்.
⇨ திருக்குற்றாலம்: சித்திர அம்பலம்.



இறைவன் அணுவினுள் அணுவாய், உருவமற்ற பெருவெளியில் அருவுருவாய் நிறைந்து நின்று, எங்கும் பேரொளியாய்ப் பிரகாசிக்கின்றார் என்பதே சிற்றம்பலத்தின் பொருளாகும்.


ஆணவ மலம் நிங்கிச் சிவஞானம் பெற்று, அதிலே திளைத்து முற்றிய நிலையே சிற்பரம்.  செம்பு பொன்னான நிலை திருவம்பலம்.


884 ஆவது திருமந்திரப் பாடலில் "சிவயநம" அருளும் உன்னதம் பற்றி அறிந்திடலாம்.


திருமந்திரச் சக்கரத்துள் இறைவனை வரைந்து அடைத்தால் மட்டும் போதாது.  அச்சக்கரம் இயங்குவதற்கு 
மந்திர உருவேற்ற வேண்டுமே!

நமது மஹான் திருமூலர் அருட்குடிலில் இவை சிரமேற்கொண்டு நடைபெறுகிறது.


பொன்போலப் போற்றவேண்டிய திருவம்பலச் சக்கரம் பற்றி அறிந்திருந்தும், எங்கு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருப்போர் பலர்.

"நினைத்த நற்காரியங்கள் நிறைவேறிட" எனும் ஒற்றை வரியில் சொல்லிடலாம்... இறைவனின் திருவடிமேல் ஆணை.

திருமூலர் பெருமான் சத்தியம் செய்கின்றார், திருவம்பலச் சக்கர வழிபாடு பொன்னம்பலத்தில் இறைவன் ஆடும் திருக்கூத்தின் இரகசியம் என்று...

ருத்திராக்கம் அணிந்து, சிவ வழிபாடு செய்வோர்க்கு மட்டுமே இப்பேறு கிடைக்கும்.

16 க்கு 16 அங்குல அளவில், கடின உழைப்பில் அவரவர் நட்சத்திரங்களுக்குக்கேற்ப தயார் செய்யப்படும்  "திருவம்பலச் சக்கரம்" நன்மைகளையே அருளும் என்பது திண்ணம்.  இனியும் அருளும், இப்பூவுலகம் உள்ளவரை.

-திருச்சிற்றம்பலம்- 

மஹான் திருமூலர் அருட்குடில்
பொள்ளாச்சி பிரதான சாலை,
ஈச்சனாரி, கோயம்புத்தூர் - 641021
அலைபேசி: 97 88 11 9224


https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1


கருத்துகள்