கோவில் கோபுரத்துள் குவிந்திருக்கும் அதிசயங்கள்...
⇒ஆயிரம் அதிசயங்கள் கோபுரத்துள்ளும், கலசங்களிலும் இருப்பவை.
⇒ பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குட நன்னீராட்டு விழா...
⇒ அங்கு அமைக்கப்படும் கருங்காலிக் கட்டை இடிதாங்கியாகும்.
⇒ பஞ்சபூதங்களின் பிரபஞ்ச சக்தியினை கோவில் கருவறைக்குள் இழுத்து அனுப்பும் ஆற்றல்...
⇒ விதைநெல் உட்பட தானிய வகைகள் உலகமே அழிந்தபோதிலும் உண்ண உணவுக்கு உயிர்த்தெழும் மீண்டும்.
⇒ நீங்கள் காணும் இக்காணொளி அரியதோர் சிறப்பம்சம்.
⇒ இத்தலைமுறையும் தெரிந்துகொள்ள உன்னத வாய்ப்பு.
⇒ போற்றிடுவோம் முன்னோர்களை...
⇒ வணங்கிடுவோம் கோபுரத்தில் வீற்றிருக்கும் கலசங்களை...
⇒ நலங்களும் வளங்களும் பெற்றிடுவோம் இறையருளுடன்...
திருச்சிற்றம்பலம்.
#yantra #chakra #enthira #sivayantra #navakari #shriyantra #sudarsanayantra #thiruvambalachakra #yenthiram #yantras
மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி, கோயம்புத்தூர்
அலைபேசி: 9788119224
கருத்துகள்
கருத்துரையிடுக