எளிய கொங்குத்தமிழில் புதுமணத் தம்பதியர்க்கான வாழ்த்துப்பா!
பட்டத்து ராஜா போல் நீ இருக்க...பத்தரை மாத்துத் தங்கம் உன் பக்கமிருக்க...
தித்திக்கும் கற்கண்டாய் நீ இருக்க - என்றும்திகட்டாத இன்சுவை உன் பக்கமிருக்க...
பூவாக பொட்டாக நீ இருக்க - பொங்கும் மங்களம் என்றும் உன் பக்கமிருக்க...
வாழையடி வாழையாய் உன் குலம் செழிக்க...இன்னாளில் வாழ்த்துகின்றோம்: எம் உளம்களிக்க...
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக