"பார் புகழும் சிதம்பரச் சக்கரம்"

                 "பார் புகழும் சிதம்பரச் சக்கரம்"


நமது வேலூர் சிவனடியார் அவர்களின் விருப்பப்படி 14 x 14 (அங்குலம்) எனும் அளவில் "சிதம்பரச் சக்கரம்" எழுதி முடிக்கப்பெற்றது.


நிறைநிலா வேள்வியில் பெருமைமிகு இந்த யந்திரம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அருமைமிகு சக்கரங்கள் பற்றி அறிந்த அன்பர்கள் ஏராளமானோர் இப்பூவுலகில் உள்ளனரே...

நமது பாரம்பரியம் அழிந்து விட்டதோ என பலர் அஞ்சினர்...

இல்லை உயிர்த்தெழுந்து உள்ளது.


^^அடுத்தவர்களை அழித்தொழிக்க யந்திரங்கள் கேட்கும் இக்கலிகாலத்தில்...

***சிதம்பரச் சக்கரம் தேடிப் பிடித்துப் பூசனை செய்யும் அன்பர்களை, அம்மையப்பர் தன் சிரம்மேல் வைத்துப் பாதுகாப்பார் என்பது திண்ணம்.***

வேலூர் அன்பர் தான் படித்த ஒரு வரியை உரைத்தார்... "முன்னோர்கள் ஒன்றும் மூடரல்லர்"...




#சிதம்பரச் சக்கரம் #சக்கரம் #யந்திரங்கள் #சக்கரங்கள்

-திருச்சிற்றம்பலம்- 


மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்)
பொள்ளாச்சி பிரதான சாலை
கோயம்புத்தூர் - 641021


அலைபேசி மற்றும் புலனம்: 97 88 11 9224

https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1



கருத்துகள்