திருவம்பலச்சக்கரம்

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

-ஓம் நமசிவாய-

சிவபெருமானுக்காக திருமூலர் பெருமானால் வடிவமைக்கப்பட்ட திருவம்பலச்சக்கரம்...

கையால் எழுதப்பட்டு, ஆகம முறைப்படி புனிதப்படுத்துவது முறையானது எனும்போது, அச்-சக்கரத்துக்கு உயிர் தருவது... 



அதாவது பிராணப் பிரதிஷ்டை செய்வது என்பது ஒரு அரும்கலை... 

அவ்வாறு இங்கிலாந்து வாழ் அன்பருக்காகத் தயார் செய்யப்பட்ட திருவம்பலச்சக்கரத்திற்கு, முறைப்படியான சிவயாகம் மூலம் மந்திர உருவேற்றப்படுகின்றது. 

அனைத்து விதமான யந்திரங்களும் இவ்வாறான வேள்விகளால் சிறப்பான முறையில் மந்திரசித்தி செய்யப்படுபவையே.






திருச்சிற்றம்பலம்


மஹான் திருமூலர் அருட்குடில் 
ஈச்சனாரி (விநாயகர் கோவில் அருகில்)
பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் - 641021

அலைபேசி:  97 88 11 9224 மற்றும் 96 88 56 86 55

புலனம்:  97 88 11 9224

https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1




#chakra #srichakra#thiruvambalachakram #thirumandiram #yenthiram #enthiram #atcharam #yantras #chakkarangal #Sudarshan #copperyantra #thirumoolar #tirumular #thirumular #enthiram #anthiram #திருவம்பலச்சக்கரம் #திருவம்பலம் #enthirangal #yenthirangal #yantra #chakkras #chakram #thiruvambalam #srichakram #sudharsanam #tirumoolar #thirumoolar #thirumandthiram #yantras #handcurvedyantras #handwrittenchakkras

கருத்துகள்