🌙 ஆயிரம் பிறைகண்ட அபூர்வ முதியவர்கள் 🌙

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

🌙 ஆயிரம் பிறைகண்ட அபூர்வ முதியவர்கள் 🌙

👨‍👩‍👧 சேயிடம் உரைத்து,
      சேர்ந்துவாழப் பழகிடுங்கள்.

👨‍🔬 முன்னோர்கள் முன்விழுந்து ஆசிகள் பெற்றிடுவோம்.
      பின்னோர்கள குலஞ்செழிக்க முறை இதுதான் கற்றிடுவோம்.

 👨‍👨‍👦‍👦 தாத்தா பாட்டிகளே தலைமுறையைக் காத்தவர்கள்.
       பேத்தி பேரனுக்கும் கரிசனமாய் உணர்த்திடுங்கள்.

🧎 அமைதியாய் அருகமர்ந்து
 அனுபவத்தைக் கேட்டிடுவீர்.
 வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிகள் பல பெற்றிடுவீர்...
வாழிய பல்லாண்டு...


https://www.sivayantra.com/

https://www.facebook.com/tirumoolar/

https://mahaanthirumoolar.business.site/

கருத்துகள்