மகான் திருமூலர் அருளிய சக்கரங்களில் முதன்மையான சக்கரம் என்று போற்றப்படுவது திருவம்பலச் சக்கரம்.
இச்சக்கரத்தை முறையாக கையால் அமைத்து, திருநெறிய தீந்தமிழ் முறையில் உருவேற்றி, ஒரு சுபநாளில் அன்பர்களுக்கு வழங்குவது எம்பெருமான் அருளிய பணி என செய்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக