நவாக்கரிச் சக்கரம்

🔯 நலம்தரும் நவாக்கரிச் சக்கரம் 🔯



👉 என்ன தேவை உங்களுக்கு?

⚙️ தொழிலில் பெரும் வளர்ச்சி பெற வேண்டுமா?

👨‍👨‍👦 குடும்பத்தில் ஒற்றுமை தேவையா?

💰 பொருளாதாரத்தில் உயர்வுபெற வேண்டுமா?

💉 உடல்நோய்கள் தீர  வேண்டுமா?

💯 உங்களின் நியாயமான விருப்பங்கள் யாவும் நிறைவேற வேண்டுமா?
 🥁 அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம் 
    அடைந்திடு மாதி அருளுந் திருவும் 
    அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும் 
    அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. (திருமந்திரம்)

⚛️ நவாக்கரிச் சக்கர வழிபாட்டினால், திருவும், இன்பமும், செல்வமும் பெறலாம் என்பது இச்சக்கரத்தை நமக்கு அருளிய திருமூலரின் அருள்வாக்கு.

📢 இதனால் பயனுற்றோரும் இதன் மகத்துவத்தைப் பகிர்ந்துள்ளனர்.  மேலும், பகை விலகிட, புகழுடன் விளங்கிட, கோபம் மற்றும் துக்கம் விலகி நற்பயன்களை அடைந்திடலாம் என்பதை திருமந்திரப் பாடல்களில் அறிந்திடலாம்.

🙏 இதன் மீது நம்பிக்கை கொண்டு, "முறையாகத் தயார் செய்த சக்கர வழிபாட்டினால்" மேற்கண்ட நன்மைகளை நிச்சயம் பெற்றுவிடலாம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.

🌈 நமது வாழ்வை வளம்பெறச் செய்யும் அற்புத யந்திரங்கள் பல, திருமந்திரத்தில் உண்டு.

✒️ இதற்கு விரிவுரை எழுதிய ஆசான்கள் அனைவரும் இதன் பெருமைகளைத் தெளிவாக எடுத்துரைத்து உள்ளார்கள்.

🖥️ நவீன காலத்தில் இதன் சிறப்புகளை அறிந்தோர் ஒரு சிலரே.

 🛕 "திருமந்திரச் சிறப்பினை உணர்ந்திடுவோம்
     சிவபக்தியே சிறப்பு எனத் தெளிவுறுவோம்" 

Ph: 7200775544

மஹான் திருமூலர் அருட்குடில் 
ஈச்சனாரி, கோயம்புத்தூர் - 641021

https://www.sivayantra.com/   

https://mahaanthirumoolar.business.site/

 https://www.instagram.com/invites/contact/?i=1vwubbrm382kc&utm_content=35dso6a

https://twitter.com/SivaYantra

https://in.pinterest.com/arutkudil/_created/



கருத்துகள்