இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இறைவனின் தரிசனத்தை, இருந்த இடத்திலிருந்தே பெற்றிட உதவும் ஒரு கருவியே "சிவச்சக்கரங்கள்." வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகள் ஊழ்வினைப் பயனால் நடப்பவையே. அத்தடைகளை நீக்கி நமக்கு நல்வாழ்வை அருளும் ஒரு சாதனமே “சக்கர வழிபாடு ஆகும்.” ஒளியும் - ஒலியும் சேர்ந்த வழிபாடாகப் போற்றப்படுவதே யந்திர வழிபாடாகும்.